மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடந்துகொண்டிருக்கும் தென்னிந்திய
சர்வதேசத் திரைப்பட விருதுகள் (SIIMA விருதுகள்) விழாவில் 2013 வருடத்திற்கான சிறந்த தமிழ் திரையுலக கலைஞர்களுக்கு
தற்போது விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை வழங்கப்பட்ட விருதுகளின்
விவரங்கள்:
சிறந்த திரைப்படம் : பரதேசி
சிறந்த இயக்குனர் : பாலா (பரதேசி படத்திற்காக)
சிறந்த நடிகர் : தனுஷ் (மரியான் படத்திற்காக)
சிறந்த நடிகை : திரிஷா (என்றென்றும் புன்னகை படத்திற்காக)
சிறந்த இசையமைப்பாளர் : அனிருத் (எதிர்நீச்சல் படத்திற்காக)
சிறந்த துணை நடிகர் : ஆர்யா (ஆரம்பம் படத்திற்காக)
சிறந்த துணை நடிகை : தன்சிகா (பரதேசி படத்திற்காக)
சிறந்த அறிமுக நடிகர் : திலீபன் (வத்திகுச்சி படத்திற்காக)
சிறந்த அறிமுக நடிகை : ஐஸ்வரியா அர்ஜுன் (பட்டத்து யானை படத்திற்காக)










No comments:
Post a Comment