உணவு ஒத்துகொள்ளாமல் ஏற்பட்ட உடல்நல குறைவால் உலகநாயகன் கமல்ஹாசன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலையில் அனுமதிக்கபட்டார். கவலைபடுவதற்கு எதுவும் இல்லை என்றும் தற்போது நன்றாக உடல்நலம் தேறிவருவதாகவும், இன்றோ அல்லது நாளை காலையிலோ மருத்துவமனையைவிட்டு திருப்பிவிடுவாரென்று செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகநாயகன் டாக்டர் கமல்ஹாசன் பூரண நலமடைந்து படபிடிப்பில் கலந்துகொள்ள நமது விருப்பத்தை தெரிவித்துகொள்வோம்.
No comments:
Post a Comment