சூரியாவின் நண்பரும் திரையுலகில் போட்டியாலருமான
விஜய் திரைப்படங்களில் ஓரிரு பாடல்கள் பாடியிருந்தாலும் சூரியா இதுவரை எந்த
படத்திலேயும் பாடுவதற்கு முயற்சி செய்யவில்லை. இது சூரியாவின் ரசிகர்களுக்கு பெரிய
குறையாக இருந்து வந்தது. இந்த குறையை தீர்க்க அஞ்சான் படத்தில் ஒரு பாடலை அவரது
குரலிலேயே பாடியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் நா.முத்துகுமார் எழுதிய "ஏக் தோ தீன்" என்ற பாடலை ஆண்ட்ரியாவுடன்
பாடிய இந்த பாடலின் வீடியோ நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment