கடந்த சில
மாதங்களாக பரபரப்புடன் பேசபட்டுவரும் ‘கத்தி’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா
சென்னை லீலா பாலசில் செப்டம்பர் 17ம் தேதி நடைபெறவுள்ளது. லண்டனில் நடைபெறுவதாக இருந்த இந்த விழா
மாற்றப்பட்டுள்ளது. படத்தின் ஆல்பத்தை, இந்த வாரத்திற்குள் பதிவுசெய்துமுடிக்க இசைஅமைப்பாளர்
அனிருத் மும்முரமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. விழாவின்போது, அனிருத்தின் நேரடி
இசை நிகழ்ச்சி ஒன்றும் இருக்குமென்றும் தெரிகிறது. அஞ்சான் பட இசை
வெளியிட்டின்போது வரத்தவறிய சமந்தா இந்த விழாவிற்கு வருவார் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

No comments:
Post a Comment