கடந்த சில வாரங்களாக கத்தி படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு
வலுத்து கொண்டிருந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் மாற்றபட்டுவிடுவார் என்றும்
விஜய்யும் முருகதாசும் இணைந்து படத்தை வெளியிடுவார்கள் என்றும் இணையதளங்களில்
செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஆனால் இன்று வெளியிடப்பட்ட இரண்டு போஸ்டர்களின்
மூலம் கத்தி படத்தின் தயாரிப்பாளர்களில் எந்த மாற்றமும் இல்லை என்று
தெளிவுபடுத்தபட்டுவிட்டது.


No comments:
Post a Comment